ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிரோன்மணி தில்லைநாதன்

வயது 834 ஜூன், 1926 – 16 அக்டோபர், 2009

பிறந்த இடம்
மண்டைதீவு
வாழ்ந்த இடம்
அல்லைப்பிட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அம்மா!
இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து
சிறகடித்த உங்கள் உடல்
இந்த அவனியைப் பிரிந்தாலும்

உணர்வால் உள்ளத்தால் எம்மோடு
வாழும் தெய்வமாகி
எங்கள் இனிய உறவுகளின்
வற்றாத ஜீவ ஊற்றாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
வாழ்கின்றீர் எம் இதயங்களில்.....

எந்தையும் தாயுமாய் எமைக்காத்த
அன்னையின் பாதம் போற்றிப் பணிகின்றோம்
நிழலாடும் நினைவுகளில்
உங்கள் புதல்வர்கள்.

ஓம் சாந்தி...!!! ஓம் சாந்தி...!!! ஓம்சாந்தி....!!!

— திருமதி பிருந்தா லிங்கதாசன் - பேத்தி

பிற அறிவித்தல்கள்

  1. 17 அக்டோபர், 2009மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.