ஆறுதல்

மரண அறிவித்தல்

சிற்சபேசன் வீரசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிற்சபேசன் வீரசிங்கம்

வயது 5313 ஜூலை, 1967 – 1 ஜனவரி, 2021

பிறந்த இடம்
இருபாலை
வாழ்ந்த இடம்
எசன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்சபேசன் வீரசிங்கம் அவர்கள் 01-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் தங்கசிப்பிள்ளை தம்பதிகள், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி தெய்வானை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யாழ்ப்பாணம் பிறவுண்ஸ் வீதியைச் சேர்ந்த இராஜலிங்கம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஜனி(றஜி) அவர்களின் அன்புக் கணவரும்,

விதுர்ஷன், ரிஷியனந், சரணஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரி(இலங்கை), காலஞ்சென்ற கேதிஸ்வரி(இலங்கை), நளாயினி(லண்டன்), ரோகினி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

விஜி(டென்மார்க்), கண்ணன்(கனடா), சித்திராங்கதன்(இலங்கை), தயா(லண்டன்), குகானந்தன்(பிரான்ஸ்), செந்தூரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற ரவிச்சந்திரன்(டென்மார்க்) விஜிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிஷாளினி, வேனுகோபன், தர்மிகன், கவிஷா, யவிஷா, டிலக்‌ஷன், அபி, ஆருயன், அன்சிகா,தேஜஸ்வி, றுத்வி, வைணவி, மிர்ணவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரதாப், பிரியா, பிரியந், பிறியன், அனிஸ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.