ஆறுதல்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு19 செப்டம்பர், 1953
இறப்பு21 டிசம்பர், 2016
சீத்தா சிவறாஜா அவர்களின் படம்

சீத்தா சிவறாஜா

வயது 63, Accountant, AEG, Enfield- UK

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
நல்லூர், கொழும்பு, பிரித்தானியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கச்சேரி நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு Anderson Flats ஐ வதிவிடமாகவும், லண்டன் Clayhall ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சீத்தா சிவறாஜா(Née Janaka) அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் நான்கு கடந்தாலும் உங்கள்
நினைவுகள் உள்ளத்தை விட்டு அகலாது

நானும் மகளும், மருமகனும், உறவுகளும்
தாங்கமுடியாத வேதனையில் சொல்வதற்கு
வார்த்தையும் இல்லாமல் தவிக்கின்றோம்

மறக்க முடியாத சோகத்தை தந்து விட்டு
எங்கு சென்றீர்கள் ?

கற்றுத்தந்தவள் நீ
பற்று வைத்தவளும் நீ
இனிய சுற்றுத்தருணங்களை
எமதாக்கியவளும் நீ

இற்றுவிடா இனிய வாழ்வை எமக்களித்து
அதில் நீ அற்றுப்போனதேன் அம்மா!!

உதித்த நாளில் உதிர்ந்த எம் கோயிலே
குடியிருந்த நாம் தவிக்கின்றோம்
குதூகலிக்க நீயின்றி
நெஞ்சில் வலியுடனும்
நீங்காத நினைவுகளோடும்

என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
ஆத்மா சாந்திக்கு என்றும் இறைவனை பிரார்த்திக்கும்
கணவர், மகள், மருமகன், அம்மா, சகோதரர்கள், பேரக்குழந்தை..

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 28 டிசம்பர், 20182ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 19 டிசம்பர், 20193ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.