மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை பாக்கியம்
வயது 8010 மே, 1937 – 19 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- புலோலி
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி மேற்கு நாவலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 19-08-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சிவகாமிப்பிள்ளை(ஞானம்மா) தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
செல்வமலர், காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஸ்ரீஸ்கந்தராசா, சிறிகாந்தா(காந்தி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிறி அருன், பிரவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

