1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரம் சிவசிதம்பரம்
வயது 7915 செப்டம்பர், 1940 – 10 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- செட்டிக்குளம்
- வாழ்ந்த இடம்
- நெளுக்குளம், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிதம்பரம் சிவசிதம்பரம் அவர்கள்
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும்
வழிநடத்திய எங்கள் அன்புத் தாயே
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள்மயமானது
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை
இந்தப் புவியின் அழகில்
நீங்கள் ஒரு தனியழகு
உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்
அடுத்த பிறப்பெல்லாம் அம்மா நீயே
நினைக்கையில் கண்
நனைந்து கடந்திடும் கணங்கள்
மனங்களில் மறையாது உந்தன் நாட்கள்
எம் மரணம் வரை!
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

