1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை குலசேகரம்
ஓய்வுநிலை பிரதி அதிபர் யா/கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி
வயது 803 செப்டம்பர், 1940 – 4 ஜூன், 2021
- பிறந்த இடம்
- கொடிகாமம்
- வாழ்ந்த இடம்
- கொடிகாமம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொடிகாமம் கச்சாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கொடிகாமம் அல்லாரை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை குலசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"ஆண்டு ஒன்று கடந்ததப்பா
ஆலமரம் ஒன்று வீழ்ந்ததப்பா...!
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்கமுடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
உள்ளத்தில் பல கனவு
ஒன்றாக நாமும் கண்டோம்
கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய்
என்று கனவிலும் நினைக்கவில்லை !
ஆறுதலை இனி யார் தருவார்
கடவுள் தந்த வரமே
எங்கள் தந்தை நீ!
என்றும் உன் நினைவுகள்
சுமந்து உன் வழியில்
உன் பிள்ளைகள் நாம்
என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

