ஆறுதல்

மரண அறிவித்தல்

சிதம்பரப்பிள்ளை லோகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிதம்பரப்பிள்ளை லோகநாதன்

அரியாலை திடீர் நாடகமன்ற ஆரம்ப கர்தா, திடீர் நாடகமன்ற அறக்கட்டளை ஸ்தாபகர், ”வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” எனும் புகழ்பெற்ற நாடகத்தின் முக்கிய நடிகர், இயக்குனர்

வயது 6830 டிசம்பர், 1949 – 17 மார்ச், 2018

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை லோகநாதன் அவர்கள் 17-03-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூரணம் தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற நடேசர் மற்றும் குணவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தினி, செந்தூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சவுந்தராதேவி, காலஞ்சென்ற உபய சவுந்தராதேவி ஆகியோரின் அருமைத் தம்பியும்,

கதிர்காமநாதன், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், ராஜா மற்றும் காந்திமதி, ஸ்ரீகாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மேந்திரநாதன்(கண்ணன்), கமலினி, ஜெயந்தினி, சத்தியேந்திரா, வேலானந்தன், பிரபானந்தன், றோஜினி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

சியாரா அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அரியாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 04:30 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை நடைபெறும் முகவரி:
740 நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.