ஆறுதல்

மரண அறிவித்தல்

சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிதம்பரப்பிள்ளை தங்கம்மா

வயது 8715 நவம்பர், 1932 – 31 ஆகஸ்ட், 2020

பிறந்த இடம்
இடைக்குறிச்சி
வாழ்ந்த இடம்
மந்துவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், மந்துவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கம்மா அவர்கள் 31-08-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நிற்சிங்கர், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நிற்சிங்கர் சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

நிற்சிங்கராஜா, விநாயகமூர்த்தி, திருமலர், சிவயோகம் இராஜகுலசிங்கம்(ஆசிரியர்- யா/மட்டுவில் சந்திரபுர ஸ்கந்தவரோதய ம. வி), யோகமலர்(லண்டன் - முன்னாள் தென்மராட்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலராணி, கெங்கேஸ்வரி, தனபாலசிங்கம், நிரஞ்சுளா, பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற அம்பலவாணர் மற்றும் இளையபிள்ளை, காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானைப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நந்தகுமாரி(ஆசிரியை- யா/ மந்துவில் ஸ்ரீ பாரதி வித்தியாலயம்)- காலஞ்சென்ற றதீஸ், முகுந்தன் - கவிதா, சயந்தன்(லண்டன்)- காயத்ரி(லண்டன்), சத்தியா(ஆசிரியை- யா/மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை)- பிரகாஷ்(ஆசிரியர்- யா/மீசாலை வீரசிங்கம் ம.க), கீர்த்தனா(ஆசிரியை- ம/பேசாலை பற்றிமா கல்லூரி), தர்சன், டேனிகா(எமுதுவினையர்- தென்மராட்சி கிழக்கு ப. நோ. கூ சங்கம்)- சிவனேசன், காலஞ்சென்ற யதீஸ்வரன் - தர்சிகா, காலஞ்சென்ற சுபேஸ்வரன், நிவேதிகா, தினோஷா, விமல்ராஜ்(நில அளவைத் திணைக்களம்), தர்மிகா(மாணவி 2018 A/L Bio யா/ மெதடிஸ் உயர் பெண்கள் கல்லூரி), வைஷ்ணவி(மாணவி- Vitebsk State Medical University), சாம்பவி(மாணவி 2018 A/L Maths யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை), சரவணன்(மாணவன் 2020 A/L யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சுவர்ணியா(மாணவி தரம்- 9 யா/ மீசாலை வீரசிங்கம் ம.க), அபினாஷ்(மாணவன் தரம்- 9 யா/ மீசாலை வீரசிங்கம் ம.க), அக்சிகன்(மாணவன் தரம்- 4 யா/ மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை), அக்‌ஷ்மிகா, ஆருஷி(லண்டன்), அனிஷ்(லண்டன்), சேயானா, நிதா(மாணவி- தரம் 6 மீசாலை வீரசிங்கம் ம.க),மதுஷாயினி(மாணவி தரம்- 04 யா/ நாவற்காடு கணபதிப்பிள்ளை ம.வி), யதுஷனா(மாணவி தரம்- 8 வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்), கோபிகா(மாணவி தரம்- 06 வ/நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-09-2020 புதன்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தச்சகாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.