மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை நல்லம்மா
வயது 8715 மே, 1930 – 23 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை நல்லம்மா அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பரமேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணசபாபதி, தருமசீலன்(கனடா), தேம்பாமலர், கமலநாதன், சிவபாதம், கமலாவதி(லண்டன்), இராஜேஸ்வரி, நாகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராசேந்திரம், சொர்ணம், சத்தியவதி, தருமகுலசிங்கம், மல்லிகாதேவி, புஸ்பராணி(ஆசிரியை- புதுகுடியிருப்பு), முருகேஸ்வரன்(லண்டன்), பாலசரவணா, வளர்மதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் அன்புக் கொப்பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-02-2018 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

