மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரம் கந்தையா
CTB ரிக்கற் பரிசோதகர்
வயது 859 மார்ச், 1934 – 12 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புத்தூர்
- வாழ்ந்த இடம்
- புத்தூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரம் கந்தையா அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலக்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜிதா(டென்மார்க்), கிருஸ்ணவேணன்(ஜேர்மனி), சுகிர்தா(வேணி- ஜேர்மனி), மஞ்சுளா(ஜேர்மனி), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விமலச்சந்திரன்(டென்மார்க்), பிரியங்கா(ஜேர்மனி), கெங்காதரன்(அப்பன்- ஜேர்மனி), திருக்குமார்(ஜேர்மனி), சிறிசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிந்துஜன், சிந்துஜா, சியான கிருசாந்த், ஸ்ரெபானி, ஜெசிக்கா, சர்வின், ஐஸ்வின், சாருஜன், சங்கவி, சஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று புத்தூர் வடக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புத்தூர் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

