ஆறுதல்

மரண அறிவித்தல்

சிதம்பரப்பிள்ளை பொன்னாச்சி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிதம்பரப்பிள்ளை பொன்னாச்சி

வயது 10223 அக்டோபர், 1916 – 10 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
நெடுங்கேணி
வாழ்ந்த இடம்
உண்ணாப்புலவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா நெடுங்கேணி குளவிசுட்டானைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உண்ணாப்புலவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பொன்னாச்சி அவர்கள் 10-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரவாகு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

இராசம்மா, குலராசசிங்கம், சேனாதிராசா, பரமேஸ்வரி, பூமணி, சிவநாதன்(கனடா), கமலராணி, காலஞ்சென்ற இந்திராணி, புஸ்பராணி, திருச்செல்வம்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சீதேவி, சிவக்கொழுந்து, அழகம்மா, காலஞ்சென்ற விணாயர், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வல்லிபுரநாதன், சரஸ்வதி, கற்பகம், தர்மபாலன், காலஞ்சென்ற தில்லைநடராசா, பவானி, குணசிங்கம், காலஞ்சென்ற ஸ்ரீறிஸ்கந்தராசா, ஜெயவனித்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அமிர்தலிங்கம், சிவலிங்கம், இராசலிங்கம்(லண்டன்), அருள்லிங்கம்(கனடா), பூரனலிங்கேஸ்வரி, இரவீந்திரன்(லண்டன்), கிருபாகரன்(லண்டன்), இராகவன்(லண்டன்), நிறஞ்சனாதேவி, தயாளினி, சுபாஜினி, பவேந்திரன், மணோகரன்(சுவிஸ்), ஸ்ரீதரன், மகேந்திரன்(லண்டன்), சுதகரன்(அவுஸ்திரேலியா), ஜெயவதி(பிரான்ஸ்), ரேவதி, ஜெயாசினி(சுவிஸ்), சிவதர்சினி(பிரான்ஸ்), சிவலோஜினி(லண்டன்)
ஜெயந்தன், இரவீந்திரன், இராஜேஸ்வரி(கனடா), ரவிச்சந்திரன், ராகினி, நினரஜனி(கனடா), சறோஜினிதேவி, வசந்தன், நந்தன்(லண்டன்), லலிதாதேவி(லண்டன்), நிசாந்தினி, சம்யுதா(கனடா), சயோபன்(கனடா), சர்மிதன்(கனடா), வினோதா(லண்டன்), வசிகதன், சுபங்கலி, ரகுபரன்(கனடா), யுத்திகா, சிந்துஜா(கனடா), நிலுசாட்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் உண்ணாப்புலவு முல்லைத்தீவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குளவிசுட்டான் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையில் அழகிய மாவட்டமும், நிறைந்த காடுகளும், குளங்களும்,கேணிகளும் அதிகமாக உள்ள வவுனியாவில் நெற்செய்கை சிறப்பாக நடைபெறும் இடமும்,பழவகை,மரக்கறித்தோட்டம், பயன்தரு மரங்கள் என சிறப்பு வாய்ந்த நெடுங்கேணியில் 23/Oct/1916 இல் திரு.திருமதி வீரவாகு தங்கமுத்து தம்பதிகளின் அன்பு கொண்ட மகளாய் பொன்னாச்சி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சீதேவி, சிவக்கொழுந்து, அழகம்மா, விணாயர், சுப்பிரமணியம் போன்ற சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் சிதம்பரப்பிள்ளை எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக இராசம்மா, குலராசசிங்கம், சேனாதிராசா, பரமேஸ்வரி, பூமணி, சிவநாதன், கமலராணி, இந்திராணி, புஸ்பராணி, திருச்செல்வம் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து வல்லிபுரநாதன், சரஸ்வதி, கற்பகம், தர்மபாலன், தில்லைநடராசா, பவானி, குணசிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா, ஜெயவனித்தா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து அன்பும் அழகும் கொண்ட பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.09.2019 இல் 102 வயதில் முல்லைத்தீவில் உள்ள உண்ணாப்புலவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

"நீண்டு வளர்ந்த நெடுமரமே
பாசம் பொழிந்த பாட்டி அம்மாவே
நேசம் மனதில் நிறைந்து ததும்ப
வாசம் வீசிய வாசல் முல்லையே
வாடி வீழ்ந்தீர் நாடி நடுங்க
கூடி அழுகிறோம் கோவில் சிலையே"

பிற அறிவித்தல்கள்

  1. 14 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.