நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரநாதன் கணேசரத்தினம்
Works at Agrarian Services Dept. Srilanka, Worked at Ministry of Agriculture- Kids in touch, Former District Coordinator at United Nations Trincomalee Human Settlements and Human Rights, Projects - UN Habitat & UNDP Programmes, Former District Administrative Coordinator at United Nations Development Programme, UNDP- New York Human Rights and Human Settlements, Former REGIONAL MANAGER at Ceylon Fertilizer Company, District Coordinator at UNDP- Human Settlements and Human Rights Projects, Manager- Projects and Research at Kit- Children'S movement for a conflict free society, Manipay Hindu College old student association Canada Branch , Sangarathai YMHA and Sangarathai RDS. He was part of the growth of Sangarathai community
வயது 598 அக்டோபர், 1962 – 11 ஜூன், 2022
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, Scarborough, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் கணேசரத்தினம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்தநன்றிகளைதெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

