31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி
வயது 742 மே, 1941 – 10 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- கரணவாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி கரணவாய் தெற்கு மாணிக்கவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிதம்பரப்பிள்ளை மகேஸ்வரி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
“தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை
அன்னையை மிஞ்சிய தெய்வமும் இல்லை”
அன்பெனும் சொல்லின் அளவுகோல் நீ அம்மா!
உணவைத் தினமும் ஊட்டி உணர்வைப் பருக்கினாய்
உடலுள் வைத்து உயிரைக் காத்து
உலகில் என்னை உயரச் செய்தாய் அம்மா!
வாழ்க்கையின் நியதி நிறைவுறும் எல்லை
அவன் விதிப்படியே இறையடி சென்றாய் அம்மா!
எம்முயிர் நிலைக்கும் வரை உம் நினைவு
எம் நெஞ்சில் நிலைத்திருக்கும் அம்மா!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு இரக்கமுடன் எமது துயரில் பங்குகொண்டு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— புனிதன்(கேசவநம்பி- பிரான்ஸ்)
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

