மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரபிள்ளை நடராசா
இளைப்பாறிய வருமானவரி மதிப்பீட்டாளர்
வயது 9115 மே, 1927 – 29 ஆகஸ்ட், 2018
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- அச்செழு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு அச்செழு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரபிள்ளை நடராசா அவர்கள் 29-08-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிதம்பரபிள்ளை ஆச்சிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், அச்செழுவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(நாகம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,
மேனகா, ரேணுகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, சரஸ்வதி, சிவராசா மற்றும் அன்னபூரணம்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வத்துரை, தேவபாலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவபாக்கியம், கணபதிப்பிள்ளை, ராஜலக்ஷிமி, தம்பிராசா, மயில்வாகனம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷினி, தரணி, லக்ஷாயினி, திவாகினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No: 6 Iberian Ave,
Wallington,
Surrey SM6 8JB,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

