மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை பார்வதி
வயது 7816 ஏப்ரல், 1937 – 9 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- உக்குளாங்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை பார்வதி அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் உடையார் சின்னாச்சி தம்பதிகளின் மூத்தப் புதல்வியும்,
காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(தண்டுவான்-முத்தையா) அவர்களின் அன்பு மனைவியும்,
தவராசா, ஸ்ரீபதி(ஆசிரியை), யோகராசா(கனடா), துரைராசா(சுவிஸ்), பத்மராசா(கனடா), ஸ்ரீவித்யா(ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பொன்னம்பலம், தியாகராசா, செல்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்னையா(தபால் அதிபர்), காலஞ்சென்ற முத்தம்மா, செல்லத்தம்பி, நாகராசா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
செல்வி, நவரட்ணலிங்கம்(AI), வசந்தி(கனடா), சாந்தினி(சுவிஸ்), தயாளினி(Shan Tax&Accounting- கனடா), வசந்தராசன்(பிரதேச செயலகம்-நெடுங்கேணி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சோபனா சுதர்சன்(பிரதேச செயலகம்-நெடுங்கேணி), கேசவன் செல்வேந்தினி(கனடா), ஜதார்த்தனன்(மருத்துவ மாணவன்), நிதர்சனன்(சுவிஸ்), மேனுசா, துசாந்(கனடா), துஜாந்தினி, சாதுசன்(சுவிஸ்), சங்கவன், சானுஜன்(கனடா) கிருசனன், கபிஷா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அக்ஷயன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலை 09:00 மணிக்கு வவுனியாவில் நடைபெற்று பின்னர் நெடுங்கேணி தண்டுவான் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.165,
பிரதான வீதி,
உக்குளாங்குளம்,
வவுனியா.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

