மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம்
வயது 782 அக்டோபர், 1937 – 26 மே, 2016
- பிறந்த இடம்
- மீசாலை மேற்கு
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சுப்பிரமணியம் அவர்கள் 26-05-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
குணாநிதி(சுவிஸ்), ஜெனாநிதி(பிரான்ஸ்), அருணாநிதி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வகுமார்(சுவிஸ்), கனகேஸ்வரன்(பிரான்ஸ்), குமரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை, கந்தையா, இராசம்மா, மற்றும் ஆச்சிப்பிள்ளை(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற செல்லம்மா, நாகம்மா, காலஞ்சென்றவர்களான கதிரவேலு, குமாரசாமி, மற்றும் திருச்செல்வம்(அப்பர்), குலேந்திரன், அம்பிகை, ரதிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகானா, சர்மிலன்(சுவிஸ்), அமலன், ஆருஷன், அஸ்வின்(பிரான்ஸ்), அஸ்னா, அஸ்வினா, அபினா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

