மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து
வயது 8829 ஆகஸ்ட், 1932 – 13 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- காரைநகர் முல்லைப்பிலவு
- வாழ்ந்த இடம்
- காரைநகர் தங்கோடை, சுன்னாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் முல்லைப்பிலவைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வதிவிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை தங்கமுத்து அவர்கள் 13-10-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(பிரபல வர்த்தகர்- பசறை) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்கான நாகமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்கான சபாபதிப்பிள்ளை பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விக்னேஸ்வரி, விக்னேஸ்வரன்(கனடா), சுந்தரேஸ்வரன்(ஜெயகிருஷ்ணா- சுன்னாகம்), காலஞ்சென்ற மகேஸ்வரன், சிவனேஸ்வரன்(சுவிஸ்), யோகேஸ்வரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவானந்தராசா(இலங்கை மின்சார சபை), விஜயராணி(கனடா), கீதாஜினி(சுன்னாகம்), அருட்செல்வி(சுவிஸ்), சிவமலர்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அம்பலவானர், சிவபாக்கியம், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துசி- சிவானந்தன்(கனடா), காலஞ்சென்ற துவாரகன், துசியந்தி- கஜன்(கனடா), தர்சன், அருண், கஜன்(கனடா), நிதிசன்(சுவிஸ்), பானுஜா, சுகேசன்(சுன்னாகம்), சிவானி, சிவானுஜன்(சுவிஸ்), கோபிதன், கோபிகா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கஜானன், சரண், ஹவிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-10-2020 வியாழக்கிழமை அன்று சுன்னாகத்தில் நடைபெற்று பின்னர் காரைநகர் சாம்பவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

