மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிதம்பரி கோவிந்தன்
வயது 745 ஜூன், 1942 – 17 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி மேற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறுப்பிட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரி கோவிந்தன் அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரி, அம்மிணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, காந்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சனாதேவி(சுவிஸ்), கலாதேவி, நளாயினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம், முருகேசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
பிறேமதாஸ்(சுவிஸ்), மகேஸ்வரன், செளதரதாசன் ஆகியோரின் பாசமிகு அன்பு மாமனாரும்,
சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு(சுவிஸ்), பாலசந்தரம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிறேமியா(சுவிஸ்), றஜிதன்(சுவிஸ்), கஜீபன், திஷாளினி, சத்தீபன், சர்மிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-02-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் சிறுப்பிட்டி தெற்கு காளையம்புலம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

