மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சித்திரகலா சண்முகநாதன்
வயது 5712 அக்டோபர், 1960 – 12 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சித்திரகலா சண்முகநாதன் அவர்கள் 12-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்து, நிரு, உசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவபாலன், சிவகுமார், சிவகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுடேஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
நேத்தன்(நாதன்) அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

