ஆறுதல்

மரண அறிவித்தல்

சித்திராங்கதன் நாகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சித்திராங்கதன் நாகலிங்கம்

வயது 5230 மார்ச், 1964 – 5 நவம்பர், 2016

பிறந்த இடம்
ஒட்டுசுட்டான்
வாழ்ந்த இடம்
Herzebrock

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Herzebrock வதிவிடமாகவும் கொண்ட சித்திராங்கதன் நாகலிங்கம் அவர்கள் 05-11-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிபாதம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுரா, மிர்ணா, துஷாந்த் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணிதேவி நகுலேந்திரம்(இலங்கை), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(இலங்கை), நீலாவதி சுந்தரலிங்கம்(இலங்கை), சந்திராணி சிவஞாணி(இலங்கை), இந்திராணி சந்திரகுமார்(இலங்கை), திலகராணி சிவஞாணி(இலங்கை), கெங்காதரம்(ஜெர்மனி), விஜி முகுந்தன்(இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கேதிஸ்வரன், புஸ்பரதி, புஸ்ப நிதி, நிசாந்தினி, புஸ்பலதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.