ஆறுதல்

மரண அறிவித்தல்

சித்தியானந்தன் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சித்தியானந்தன் செல்லத்துரை

வயது 8027 செப்டம்பர், 1935 – 24 ஜூலை, 2016

பிறந்த இடம்
கொக்குவில் கிழக்கு
வாழ்ந்த இடம்
தெல்லிப்பழை வீமன்காமம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வீமன்காமத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சித்தியானந்தன் செல்லத்துரை அவர்கள் 24-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், முத்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

யசிந்தா, கிரிகரன், சுயேதா, விந்தா, விநோதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நித்தியானந்தன், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், சற்குணானந்தன், விபுலானந்தன், மற்றும் கலா, கெங்காதரன், ஜெகதீசன், ராசாத்தி, தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமார், நந்தினி, விபுலன், ரவிச்சந்திரன், பார்த்தீபன் ஆகியோரின் ஆசை மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதிதேவி, சுந்தரலிங்கம், வேலுப்பிள்ளை, சாவித்திரிதேவி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, மகாலிங்கம், ருக்மணிதேவி, மற்றும் அமிர்தலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீன் சனாஷ், ரஜீன் சாய்தா, தூரிகா, ஆர்த்திகா, பிரைவீன், கிஷான், ரிஷாந், ஆகாஷ், அபிநாஷ், நிதுன், சாகினி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஷேயன் அவர்களின் அன்புப் பாட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.