ஆறுதல்

மரண அறிவித்தல்

சிற்றம்பலம் ராஜலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிற்றம்பலம் ராஜலிங்கம்

ளைப்பாறிய தலைமை வைத்திய அதிகாரி - அச்சுவேலி போதனா வைத்தியசாலை

வயது 799 பிப்ரவரி, 1942 – 16 ஜூலை, 2021

பிறந்த இடம்
அச்சுவேலி தோப்பு
வாழ்ந்த இடம்
அச்சுவேலி தோப்பு, அச்சுவேலி, London, Koppay, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி தோப்பைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, கோப்பாய், கொழும்பு வெள்ளவத்தை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் ராஜலிங்கம் அவர்கள் 16-07-2021 வெள்ளிக்கிழமை அன்று அச்சுவேலியில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை அன்னபூரனம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

மகிந்தன், காலஞ்சென்ற கிருசாந்தி, ரூபதர்சினி, காண்டீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அன்னபாக்கியம், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், ரத்தினலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிதர்சினி, முகுந்தன், கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஷமிரன், ஷாருகன், நிலக்‌ஷிகா, ஹர்ஷிகா, கிருஷிகா, யஸ்விகா, கிருத்தீஷ் மற்றும் டினுஷிகா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-07-2021 திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.