மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் சிவப்பிரகாசம்
16 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- சுண்டிக்குளி
- வாழ்ந்த இடம்
- Navagirinagar
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், புத்தூர் நவக்கிரியை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சிவப்பிரகாசம் அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் அன்னமலர் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி(தனம்) அவர்களின் பாசமிகு கணவரும்,
பானுகோபன்(பிரான்ஸ்), சிற்சபேசன்(பிரித்தானியா), விமலேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான புனிதவதி, சிவபாலன், சிவஞானம், மற்றும் சிவசோதி, சிவநாதன், சிவராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாழினி, பிறேமவதனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிநிஷா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

