மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் அன்ரன்யோசவ் கார்த்திகேசு
இளைப்பாறிய இலங்கை போக்குவரத்துச் சபை அதிகாரி
வயது 7915 மே, 1937 – 7 மார்ச், 2017
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- சில்லாலை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் அன்ரன்யோசவ் கார்த்திகேசு அவர்கள் 07-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்திகேசு பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,
மேரி இமெல்டா(இளைப்பாறிய ஆசிரியர், பாக்கியம் Teacher) அவர்களின் அன்புக் கணவரும்,
மரீனா(லதா- கனடா), யூட்(தேவா- கனடா), அன்ரன்(திலகன்- கனடா), ஆன்(விஜிதா- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான வள்ளிபிள்ளை, தாமோதரம்பிள்ளை, பொன்னம்பலம், சிதம்பரநாதன், கதிர்காமநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
றஞ்சன், காஞ்சனா, நிலுஜா, யூடின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோசுவா, இவான்ஞ்சலீனா, ஈத்தன், லக்கீசா, யேறுஷா, லுஜினா, கஜோல், சியாளி்னா, யேடன், யேன்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

