மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி
வயது 6313 ஜனவரி, 1955 – 7 மார்ச், 2018
- பிறந்த இடம்
- கரவெட்டி மேற்கு
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி கரவெட்டி மேற்கு பிராமணந்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் பொன்னையா கணேசமூர்த்தி அவர்கள் 07-03-2018 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பொன்னையா மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம்(ஞானம்), பார்வதி(சின்னத்தங்கம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிற்றம்பலம்கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற கனகம்மா தம்பதிகள், புவனேஸ்வரி(காந்தி- கனடா), தங்கச்சிமணி, தவமணிதேவி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற நடராசா(வரதர்), தில்லையம்பலம், பாலசுந்தரம், கிருஷ்ணபிள்ளை, விநாயகமூர்த்தி, காலஞ்சென்ற பொன்னம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் மருமகனும்,
ஞானமலர்(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
சந்தோஷ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
தனலட்சுமி(கனடா), ரஞ்சினி(Birmingham) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற செவ்வேள், மற்றும் சிறீகரன், கண்ணகை(கண்ணம்மா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்கிரமராஜா அவர்களின் அன்புச் சகலனும்,
பிறேமா, கெங்காதரன்(கனடா), தில்லைநாதன், செல்வராணி, யோகராணி, சிவயோகராணி, யமுனாராணி, சிறீதரன், ஜெயராணி ஆகியோரின் அன்பு மச்சானும்,
கனடாவில் வசிக்கும் தேன்மொழி, லீலாவதி, திலகவதி, காந்தமலர், மற்றும் காலஞ்சென்ற நதிதீசன், மற்றும் தெய்வநாயகி, வேதநாயாகி, விமலநாயகி, சுதாகரன், ரதி, குமுதா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணசீலன் அவர்களின் அன்பு நண்பரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
8 Exeter Road,
Harrow,
Middlesex
HA2 9PP,
UK.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

