மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் சண்முகவடிவேல்
ஓய்வுபெற்ற பட வரைஞர்
வயது 7423 செப்டம்பர், 1943 – 15 ஜூன், 2018
- பிறந்த இடம்
- தொல்புரம்
- வாழ்ந்த இடம்
- Sangarathai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சண்முகவடிவேல் அவர்கள் 15-06-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனன்(கனடா), கேசவன்(இலங்கை), தயாளினி(கனடா), நிமாலினி(கனடா), துஷந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தனபாக்கியம், தனலட்சுமி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிருந்தரூபி(கனடா), கமலராஜ்(கனடா), அருள்ரூபன்(கனடா), மாதினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகேஸ், கவிஷ், டிவானி, றுஷானி, கிருஷ்னி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

