மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் திருநாமசுந்தரம்
வேலணை மத்திய மகாவித்தியாலய ஓய்வுபெற்ற ஆய்வுகூட உதவியாளர்
வயது 8327 நவம்பர், 1935 – 3 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- மண்டைதீவு 8ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு 8ம் வட்டாரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் திருநாமசுந்தரம் அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,
வடிவாம்பிகை, ஜெயசிங்கம், நேரு, காலஞ்சென்ற மல்லிகாதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரகுபதி, மகாலிங்கம், தயாரஞ்சனி, கிருபா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
லக்ஷன், சோசனா, கம்சிகா, முகிலா, ஜெயவிதன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
கஜன் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-11-2019 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மண்டைதீவு தலைக்கீரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

