ஆறுதல்

மரண அறிவித்தல்

சிற்றம்பலம் சின்னம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிற்றம்பலம் சின்னம்மா

வயது 9410 பிப்ரவரி, 1924 – 23 பிப்ரவரி, 2018

பிறந்த இடம்
மண்டைதீவு 8ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
மண்டைதீவு 8ம் வட்டாரம், பாண்டியன்தாழ்வு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், சுண்டுக்குளி பாண்டியன்தாழ்வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சின்னம்மா அவர்கள் 23-02-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்வம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவதேவி(மண்டைதீவு), சரவணப்பெருமாள்(உரும்பிராய்), காலஞ்சென்ற சிவபாக்கியம், சிவமணிதேவி(பாண்டியன்தாழ்வு), சிவமலர்(மண்டைதீவு), சிறிகோபால்(சிறி- டென்மார்க்), சியாமளா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற நாகம்மா, வேதநாயகி, சிவக்கொழுந்து, சோதிலிங்கம், சிரோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவராசா(சீனியர்), லலிதாம்பிகை(உரும்பிராய்), ரவீந்திரராசா(பாண்டியன்தாழ்வு), சண்முகராசா(மண்டைதீவு), கமலராணி(டென்மார்க்), சுந்தரவடிவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தேவமேனன்(டென்மார்க்), கிருஷ்ணமாலா(சுவிஸ்), கிருஷ்ணவாணி(வாதரவத்தை), தேவசீலன்(சுவிஸ்), தேவபாலன்(கனடா), தேவகபிலன்(லண்டன்), கிருஷ்ணப்பிரியா(வவுனியா), வித்தியா(லண்டன்), கீர்த்திகா(லண்டன்), கெளதமி(லண்டன்), காலஞ்சென்ற ராஜ்மோகன், கம்ஷவதனி(கனடா), குஜிந்தன்(பிரான்ஸ்), நிலானி(டென்மார்க்), நிசானி(டென்மார்க்), டிலக்‌ஷன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

கமிலா, டானியல், யசிக்கா, தனுராஜ், காபில்ராஜ், பிருந்தாவன், லுகானா, சோபிதன், சகனா, தர்சனா, தர்வின், தேனுஜன், தஸ்வின், திவ்வியன், நச்சுனா, ஜெஸ்மிதா, அனந்திகா, தேனுஜா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மண்டைதீவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 54/6A,
சந்தனமாதா கோயில்முன் ஒழுங்கை,
சுண்டுக்குளி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.