மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவா பாலசிங்கம்(P. Eng)
பொறியியலாளர்
வயது 684 நவம்பர், 1949 – 18 செப்டம்பர், 2018
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Caledonia
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario Caledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவா பாலசிங்கம் அவர்கள் 18-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதன்- சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரட்ணராஜா, சிவபாக்கியம்(ஜெகசோதி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரி, சேரன், அனுஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சச்சின் அவர்களின் அன்பு மாமனாரும்,
பாலசுப்பிரமணியம்(லண்டன்), ஜெயலஷ்மி(லண்டன்), ராஜலஷ்மி(இலங்கை), பாலகிருஷ்ணன்(இலங்கை), பாக்கியலஷ்மி(கனடா), காலஞ்சென்ற விஜயலஷ்மி, பாலேந்திரன்(லண்டன்), பாலச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஞ்சனாதேவி(லண்டன்), காலஞ்சென்ற Dr. ஜெயரட்ணம், தல்ஹா(இலங்கை), சுரேந்தினி(இலங்கை), குகவரதன்(கனடா), காலஞ்சென்ற உமாகாந்தன், மாலினி(லண்டன்), அனு(லண்டன்), தேவிகா பேரின்பநாயகம்(லண்டன்), சுசிலா யதீந்திரா(கனடா), நளாயினி குகநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

