ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை

மாநகராட்சி ஓய்வுபெற்ற வரைகலை நிபுணர்- கொழும்பு

வயது 8517 ஆகஸ்ட், 1930 – 8 மார்ச், 2016

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் வேலுப்பிள்ளை அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று Brampton இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் ராசரத்தினம்(கண்டக்கா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கராணி அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

மோகன்(பொறியியலாளர்- வீதி அபிவிருத்தி அதிகாரசபை கொழும்பு), சுமதி(இந்தியா), இந்துமதி(மாலதி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, நாகமுத்து, குமாரசாமி, ஆறுமுகம், மற்றும் மகமாசிதேவி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சறோஜினி(றாகம போதனா வைத்தியசாலை), யுவராஜன், உதயச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, செல்லபாக்கியம், மற்றும் புஸ்பராஜமணி(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி, இராஜேந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திராணி(கனடா), இராசலிங்கம்(அவுஸ்திரேலியா), சந்திரலிங்கம்(வல்வெட்டித்துறை), செல்வராணி(கனடா), சிவரூபராணி(கனடா), ஆனந்தலிங்கம்(கனடா), ஞானலிங்கம்(நியூசிலாந்து), ஸ்கந்தலிங்கம் (இங்கிலாந்து), விஜயராணி(கொழும்பு), அமிர்தலிங்கம்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஷர்மிளா, விஷ்ணுபிரசாத், கிரிஷாந்த், அபர்ணா, அகிலன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.