மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை
வயது 934 மார்ச், 1924 – 12 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- நெடுங்கேணி
- வாழ்ந்த இடம்
- நெடுங்கேணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நெடுங்கேணி மாமடுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகாமிப்பிள்ளை சந்திரசேகரம்பிள்ளை அவர்கள் 12-08-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாச்சலம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
புவனேஸ்வரி(கனடா), கண்மணி, சரோஜாதேவி, காலஞ்சென்ற நவமணி(வசந்தா), வடிவேல்பிள்ளை(கனடா), தர்மராஜா(சுவிஸ்), சிவஞானசுந்தரம்(ஈசன்), நடராஜலிங்கம்(முகுந்தன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பார்வதி, வினாசித்தம்பி, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சற்குணசிங்கம், இராசையா மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற மங்களஜெயநாதன், கைலைநாயகி, குமுதினி, காலஞ்சென்ற நந்தினி, இந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமியும்,
பிரதீப், பிரதீபா, சுசித்திரா, கிருபாகரன், கீதாஞ்சலி, சுதாகரன், ரஜீவ், கன்னிகா, கிரிதரன், கிரிஷாந்தி, சாந்தன், கேமாவதி, காந்தன், ஞானகலா, வரதன், சந்திரமோகன், தீபா, கீர்த்திகா, வேணுகா, அருண், ராஜ்குமார், யஸ்மினி, ஜெரானி, ரவீந்திரன், ரமணன், உதயப்பிரியா, ஜெகன், தர்ஷா, மேனன், மதுஷன், துஷாந், துஷானிகா, செந்தாளன், கோபிதன், அபிதன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-08-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 4:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாமடு பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

