மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகானன் பாலஸ்கந்தா
Consultant Engineer
வயது 2828 ஜனவரி, 1989 – 16 ஜூலை, 2017
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சிவகானன் பாலஸ்கந்தா அவர்கள் 16-07-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம், சிவபாக்கியம், இராமலிங்கம் மற்றும் இராஜலஷ்மி(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,
பாலஸ்கந்தா சுகந்தி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற திவாகரன், சிவஜீவிதன், வைஷ்னவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரன், மற்றும் பேரின்பநாதன், ஜெயகௌரி, ஜெகதீஸ்வரன், பாஸ்கரன், ஜெயந்தி, காலஞ்சென்ற கேசவன், மற்றும் ஆனந்தி, வாசந்தி, ஷாமந்தி, தமயந்தி, சாந்தி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

