மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் கிரிசாந்
கிரி
வயது 3210 ஜூலை, 1982 – 27 நவம்பர், 2014
- பிறந்த இடம்
- சங்கத்தானை
- வாழ்ந்த இடம்
- பரிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி சங்கத்தானை அரசடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் கிரிசாந் அவர்கள் 27-11-2014 வியாழக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
அன்னார், சிவஞானம் லோகேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட மகனும்,
பிரசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சிகா, நிசாந், பானுஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபன் அவர்களின் மைத்துனரும்,
மகிழினி, விதுஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

