மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் மோகனராஜா
வயது 5410 ஏப்ரல், 1968 – 8 ஜூலை, 2022
- பிறந்த இடம்
- Uruthirapuram
- வாழ்ந்த இடம்
- Uruthirapuram, Oberndorf
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உருத்திரபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberndorf ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் மோகனராஜா அவர்கள் 08-07-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை இரத்தினம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் யோகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சிவஞானம், கமலாம்பிகை(ஜேர்மனி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனிநாயகம், இராஜேஸ்வரி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அருளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அஸ்வன், அஸ்வினி, மயூரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கலாறஜனி(சுவிஸ்), சுபாஜினி(லண்டன்), நந்தகோபால்(கண்ணன் - ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சதீஸ்குமார், வரதராஜ், வானதி, திகழ்மதி, ரஜீவ், லோகநாதன், தமிழ்வாணன், தவறஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோபு, இரவீந்திரன், துஷ்யந்தி, கெளரிகா ஆகியோரின் அன்புச் சகலையும்,
கெளசிகா, தர்சிகா, கெளதமன், கீர்த்திகா, கபிலன், நேமிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சபரீசன், ஆரூரன், அசாரன், கரினிகா, கரீஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
வர்ணன், வராகன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

