மரண அறிவித்தல்

சிவஞானம் பரமேசுவரி
வயது 88
- பிறந்த இடம்
- முல்லைத்தீவு
- வாழ்ந்த இடம்
- கற்சிலைமடு, கூமங்குளம், ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு கரைச்சிகுடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளம், முல்லத்தீவு ஒட்டுசுட்டான் பண்டாரவன்னி, கற்சிலைமடு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் பரமேசுவரி அவர்கள் 20-11-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐ.சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற தங்கராசா, தருமபாலன்(இலங்கை), குமுதினி(இலங்கை), சுயவரதன்(ரவி- இங்கிலாந்து), சுகந்தினி(கனடா), வரதராஜா(பிரான்ஸ்), தருமசீலன்(கனடா), தனராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சரவணமுத்து, முத்தம்மா(முள்ளியவளை), காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், செல்வரட்ணம், க. இராசையா, ஆனந்தராசா, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜெயலட்சுமி(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), பத்மலதா(இலங்கை), ராகினி(இங்கிலாந்து), சுரேஷ்குமார்(கனடா), குமுதாசினி(பிரான்ஸ்), சிவாஜினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரோ. ஜெயந்தினி(ஆசிரியை கலைமகள் வித்தியாலயம்- முள்ளியவளை ), ஜானகி(ஆசிரியை வ/சைவப்பிரகாச மகளிர் கல்லூரி- வவுனியா), ஜெனந்தன்(பிரான்ஸ்), சுபாஜினி(ஆசிரியை- பட்டிக்குடியிருப்பு அ.த.க பாடசாலை), சுபாஸ்கரன்(இலங்கை), விஜயதர்சினி(பகுதிநேர விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), கவிநயன்(இங்கிலாந்து), ரகுராம்(இங்கிலாந்து), ரௌதிகன்(பிரான்ஸ்), பிரவீன்(கனடா), சாயீசன்(கனடா), லோஜித்(இலங்கை), காலஞ்சென்ற றோபன், ஜெனந்தன்(அதிபர் வ/ அரசடிக்குளம் அ.த.க பாடசாலை), புஷ்பாகரன்(ஆசிரியர்- நெ. பட்டிக்குடியிருப்பு அ.த.க பாடசாலை), ஜென்சிகா(இலங்கை), சுஜன்(இலங்கை), தனுஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திரிஷா, நவீன், மிதுராம், வைஸ்ணா, லிபிநயன், கென்சிகா, ஜெனுஸ், ஜெவின் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-11-2018 புதன்கிழமை அன்று கற்சிலைமடுவிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் 22-11-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் மானுருவி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

