மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் சிதம்பரநாதன்
வயது 6413 மார்ச், 1953 – 24 மார்ச், 2017
- பிறந்த இடம்
- சுதுமலை
- வாழ்ந்த இடம்
- England, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுதுமலை கிழக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து, லண்டன் Hull ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் சிதம்பரநாதன் அவர்கள் 24-03-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஞானி பஞ்ச் அவர்களின் அன்புச் சகோதரரும்,
திரிஷான் பஞ்ச், தினேஷ் பஞ்ச், கத்திரினாஹில் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சோமா பஞ்ச் அவர்களின் அன்பு மைத்துனரும்,
லூஸியா லஷ்மி, ஜேன் மகேஸ்வரி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-03-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:15 மணியளவில் Kensal Green Cemetery, Harrow Rd, London W10 4RA, UK எனும் முகவரியில் நடைப்பெற்று பின்னர் அதே இடத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

