மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் சிவகுமார்
வயது 3526 அக்டோபர், 1983 – 15 பிப்ரவரி, 2019
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- மாதகல்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் சிவகுமார் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவஞானம், காலஞ்சென்ற சந்திரகாந்தா(சந்திரா) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற நந்தகுமாரி, விக்கினேஸ்வரி(நோர்வே), சிவச்சந்திரன்(ஜேர்மனி), திருமால், செல்வறாஜி(மாதகல்), சோபிகா(மாதகல்), ஈஸ்வரி(ஜேர்மனி), செந்தூரன்(மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாளன்(நோர்வே), சுகந்தன்(சுவிஸ்), விஜயகுமார்(மாதகல்), மோகனதாஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தரணி, சஜானி, தாரங்கி, கிஷாந், சீரன், சுஜித், சீர்விழி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-02-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

