ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவஞானம் தனபாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவஞானம் தனபாலசிங்கம்

வயது 745 நவம்பர், 1945 – 2 ஜூன், 2020

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
உடுப்பிட்டி, Brampton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் தனபாலசிங்கம் அவர்கள் 02-06-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாசலம், காலஞ்சென்ற பூபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோராணி அவர்களின் அன்புக் கணவரும்,

லஜிதா(கனடா), சுஜிதா(இலங்கை), வரூபன்(கனடா), நிரூபன்(கனடா), குணரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கனகம்மா(கனடா), கண்மணி(இலங்கை), அம்பிகாதேவி(கனடா), காலஞ்சென்றவர்களான நல்லைநாதன்(இலங்கை), தில்லைநாதன்(இலங்கை) மற்றும் சவுந்தலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருந்தவராஜா, பிரபாகரன், தர்ஷாலினி, கபிலாஜினி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெயராணி, சாந்தினி, செல்வச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேகா, அனித்தா, காலஞ்சென்ற கபிலா, தஜீகன், தர்ஷன், டக்‌ஷிகா, லானுஜா, டிலக்‌ஷன், நிகேதா, நிதர்சனா, பிரவீணா, பிரசாந், சதீஷ், ஆகாஷ், அபர்காஷ், மேனகா, விதுர்ஷனா, துச்சனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

வினோத்தன், லஜித்தன், நவீனா, கிருசாந்தினி, கலா, லதா, கவிதா, லோகா, ஜசிதா, காலஞ்சென்ற கிருஷ்ணன், கிருபன், சுபன், கெங்கா, கோசலா, தீபன், கரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

கவிஷ், சுஜான், கிரிஷித், அக்‌ஷஜன், ஆகிஷன், றிஷோன், அக்நஜா, ஆருஷி, கிஸ்வின், கார்வின், ஜெஸ்வந், கிரிதிக்‌ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஜூலை, 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.