ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவஞானரட்ணம் செல்லையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவஞானரட்ணம் செல்லையா

Retired English Teacher – Sri Lanka

வயது 8921 ஜூலை, 1931 – 9 மார்ச், 2021

பிறந்த இடம்
உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானரட்ணம் கமலம் செல்லையா அவர்கள் 09-03-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூரணம் வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீதவம் வைரமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லையா(Retired Commissioner of National Housing Department – Sri Lanka, President of International movement for Tamil Culture) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானச்செல்வன், றஜனி(லண்டன்), ஞானச்செல்வி, ரட்ணச்செல்வன், ரட்ணச்செல்வி, செல்வா, கமல் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாமா, கனேசலிங்கம்(லண்டன்), ரவிச்சந்திரன், நளினி, நாகராஜா, துஷ்யந்தி, லீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பூமணி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற வைரமுத்து, ஐயாத்துரை, அழகையா, சின்னத்தம்பி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லக்‌ஷி, தர்சிகா, யஷிகா, ஜீவிதா, சுஜீதா, கெளசிகன், அபிராமி, சங்கவி, சயானா, சபீரா, சோணியா, மணூஜா, பிரவீன், திலியன், பிரியங்கா, ரம்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.