மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள்
வயது 668 மே, 1953 – 20 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை சூராவத்தை
- வாழ்ந்த இடம்
- Bad Wildbad
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை தெற்கு சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bad Wildbad ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசெளந்தரி ஸ்காந்தவேள் அவர்கள்
20-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் உலகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்காந்தவேள்(ஜேர்மனி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஷர்மிளி, சுரேக்கா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சத்தியசீலன்(சீலன்- இலங்கை), சத்தியவதி(சத்தியா- பிரித்தானியா), காலஞ்சென்ற பாலச்சந்திரன்(பாலன்), நந்தகுமார்(நன்னா-ஜேர்மனி), ரவிகுமார்(ரவி-பிரான்ஸ்), உதயகுமார்(செல்லா-இலங்கை), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தங்கா(இலங்கை), தங்கராஜா(பிரித்தானியா), காலஞ்சென்ற பத்மா, சாந்தி(பிரான்ஸ்), ரம்யா(இலங்கை), கோணேஸ்வரி(இலங்கை), கலாவதி(பிரித்தானியா), கலைவாணி(பிரித்தானியா), காலஞ்சென்ற குமாரவேள்(பிரான்ஸ்), யோகீஸ்வரன்(பிரான்ஸ்), கலைச்செல்வி(இலங்கை), நாகேந்திரன்(ஜேர்மனி), விஜயலட்சுமி(பிரான்ஸ்), கணாதீபன்(பிரான்ஸ்), ஜெயவாணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

