மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானசுந்தரம் ஞானசேகரன்
வயது 4312 நவம்பர், 1972 – 21 மார்ச், 2016
- பிறந்த இடம்
- மாதகல்
- வாழ்ந்த இடம்
- செங்காளன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் St. Gallen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் ஞானசேகரன் அவர்கள் 21-03-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை பவானியம்மா மற்றும் காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவஞானசுந்தரம் இராஜேஸ்வரி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம், செல்லம்மா(மாவிட்டபுரம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயவதனி(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
மயூரன் அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவனேஸ்வரி(சுவிஸ்), சிவசேகரன்(சுவிஸ்), இராஜசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

