3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானசுந்தரம் கமலாதேவி
வயது 7625 ஜனவரி, 1943 – 22 மே, 2019
- பிறந்த இடம்
- ஒட்டுசுட்டான்
- வாழ்ந்த இடம்
- ஒட்டுசுட்டான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கமலாதேவி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய் வாழ்ந்த
எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்துசென்று
இன்றோடு ஆண்டுமூன்று ஆனதே!
உங்கள் இன்முகமும் புன்சிரிப்பும்
எங்கள் மனதை விட்டகலவில்லை
எங்களை எல்லாம் கண்ணீர்கடலில் மூழ்க விட்டு
எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

