மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானவல்லி சிவஞானம்
வயது 936 நவம்பர், 1924 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- கொழும்புத்துறை
- வாழ்ந்த இடம்
- சரசாலை, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், சரசாலை, அவுஸ்திரேலியா Homebush Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானவல்லி சிவஞானம் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தர் மணியகாரன்(கொழும்புத்துறை) அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. முத்துக்குமாரசாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவஞானம்(இளைப்பாறிய புகையிரதநிலைய அதிபர்- இலங்கை) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திரலேகா(லண்டன்), கங்காதரன்(அவுஸ்திரேலியா), சந்திரலேகா(அவுஸ்திரேலியா), இந்திரலேகா(லண்டன்), சிறீதரன்(அவுஸ்திரேலியா), கிரிதரன்(லண்டன்), சூரியலேகா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திரவியம், கஜேந்திரநாத், மற்றும் கதிரவேல்(அவுஸ்திரேலியா), சரவணபவன்(அவுஸ்திரேலியா), சிறீரஞ்ஜனி(அவுஸ்திரேலியா), யசோதரா(அவுஸ்திரேலியா), ஜமிலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சிவயோகநாயகி, புவனேஸ்வரி, யோகாம்பாள், விவேகானந்தராஜா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுராதா சற்குணபாலன், சுஜாதா, ரவிசங்கர், ஹம்ஷகவிதா, ரமேஷ், சஞ்ஜீவ், சுகன்யா, ஷாரங்கன், றியோனா, கீதாஞ்சனா, பங்கஜ், கிரிசாந், சிவாஞ்சனா, சிறிகௌசிகா, மூஷா, சிவசங்கர், ராம்பீஷ்மன், கானிகா, சிறிலஷ்மி, சிவலஷ்மணன், சிறீ கிருஷ்ணன், கானசிறீ, நீல்குமார் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
மதுரி, விஷ்ணுகோபன், ஈஸ்வன், ஜெயினி, ஷாம்ரேஷ், ஷஷ்மிதா, சன்ரித், லஷ்ஷே, ஈஷா, அலீஷா, ஆரியா, லியா, அபிராமி ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

