மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானவதி பசுபதி
வயது 8628 செப்டம்பர், 1931 – 4 ஜூன், 2018
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானவதி பசுபதி அவர்கள் 04-06-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சிவகாமியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
எஸ்.ஆர். பசுபதி(இளைப்பாறிய பிரதம கணக்காளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சித்திராபதி(சித்திரன்), விமலாவதி(ரமணி), இரகுபதி(ரகு), Dr.தருமபதி(தருமா), ஜெயபதி(ஜே), உமாபதி(உமா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தர்மரட்ணம், சிவகாமியம்மா, சுந்தரம்மா, புவனேஸ்வரி மற்றும் தனலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
Dr. சிவகுமாரி, சிவராசன், மாலினி(மாலா), சிவஞானபூஷணி(ஞானி), Dr.சுமதி, இசைமொழி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, கணபதிப்பிள்ளை, பண்டிதர் பசுபதி, இரா சின்னத்தம்பி, பேரம்பலம், முத்துக்குமாரு, பார்வதிப்பிள்ளை, வள்ளியம்மா, பேரின்பநாதன் மற்றும் கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Dr. தனுஷா- அடம், நிரோஷா(Attorney-at-law), அயீஷா, Dr. அகிலா- Dr.அருண், Dr. நிஷாந்த்- Dr. கிறிஸ்டினா, கிறிஷாந், Dr. சிந்துஜா, ஷியாம், சுரபி, தாரபி, நியந்திரி, ஷிரான், நிரான், அரன், அனிக்கா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
அமாயா, அரன், அகிலன், கிருஷ்ணா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

