மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு அரியநாயகம்
வயது 748 ஆகஸ்ட், 1942 – 29 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- Balangoda
- வாழ்ந்த இடம்
- ஆனைக்கோட்டை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇரத்தினபுரி பலாங்கொடையைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைக்கோட்டை, கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு அரியநாயகம் அவர்கள் 29-04-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், ஏகாம்பரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரசண்ணா, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சபாநாயகம், ராஜநாயகம், மற்றும் சகுந்தலாதேவி(லண்டன்), சாவித்திரிதேவி(கனடா), பத்மினிதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சில்ப்பா, கியற்றே ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம்(லண்டன்), ராஜேந்திரன்(கனடா), இரட்ணசிங்கம்(லண்டன்), பத்மாவதி(இலங்கை), பத்மவதனி(சுவிஸ்), குணம்(சுவிஸ்), காலஞ்சென்ற சத்தியவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சயீதா(லண்டன்), சுயீதா(இலங்கை), சிவநேசன்(இத்தாலி), கம்சபிரியா(கனடா), சர்மிலி(கனடா), துசியந்தன்(கனடா), மகீதரன்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமாவும்,
காருண்யா(இலங்கை), தேவிகா(இலங்கை), விதுசன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
டிலன் அவர்களின் அன்புப் பேரனும்,
நிருசியா, கிசாயா, கவிஸ்ணா, பார்கவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

