மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு ஜெயந்தி
வயது 468 செப்டம்பர், 1972 – 24 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Servan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு ஜெயந்தி அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி ஏய்தினார்.
அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த சிவகுரு பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
மயூரன், லக்ஷசன், மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமகுரு, சுபாகரன், ரகு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தி, சுபேந்தினி, சொரூபா ஆகியோரின் அன்பு மச்சாளும்,
விதுசன், அபி, டுலக்சி, அனுயன், லக்ஷசன், ஆதி, ரதிசன், நவீன், டிலானி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

