மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு இலங்காதீபன்
B.A தமிழ்மொழி பட்டதாரி- இந்தியா அண்ணாமலை பல்கலைக்கழகம், இலங்கை தமிழரசு கட்சி மேடைப் பேச்சாளர், எழுத்தாளர்- ஈழநாடு பத்திரிகை, Ceynor- Personal Manager, Forut தொண்டு ஸ்தாபன மேல் அதிகாரி
வயது 807 ஆகஸ்ட், 1940 – 14 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- வட்டுக்கோட்டை, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு இலங்காதீபன் அவர்கள் 14-10-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, இரத்தினமாலா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சற்குணவதியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற இந்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,
இந்திரதீபன்(பாபு), பத்மதீபன்(பாவுஜி), பார்த்தீபன்(பொபி), பிரியதர்சினி(பிரியா), யவனதீபன்(றாஜன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
மின்னல்கிளி, பவளக்கிளி, சத்தியசீலன், யோகமல்ர், அமிர்தராணி, தவராணி, ஜெகநாதன், காலஞ்சென்ற சந்திரபோஷ், பன்னீர்செல்வி, அருள்ளிறைவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வதனப்பிரியா, கல்பனா, ஜீவலட்சுமி, கிருஷ்ணாகுமார், உதயகாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குணசேகரம், சற்குணன் மற்றும் சந்திரா, ஜெகயோதி, காலஞ்சென்ற ஜோதிமணி, அருள்ஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுலக்சன், கோபிகன், லக்ஷிகா, ரிஷா, யோவியா, பிரணயா, தாக்ஷா, டியான், தனிசா, தவான், லொகான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live link: http://bit.ly/memoriallivestre...
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

