மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு மனோகரன்
வயது 5213 மார்ச், 1968 – 2 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 1ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு மனோகரன் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சிவகுரு, காலஞ்சென்ற கெங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும், வில்லியம் சகாயாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி சயிலா அவர்களின் அன்புக் கணவரும்,
கேதாரன்(ஜேர்மனி), சிறிதரன்(பிரான்ஸ்), பகீர்தரன்(இலங்கை), சுமனலதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லக்சனா(ஜேர்மனி), கிருபாலினி(பிரான்ஸ்), ரேகா(இலங்கை), ரகுநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற டேவிட், யேசுதாசன்(டென்மார்க்), டெனிஸ் கிளாஸ்ரன்(சுவிஸ்),மேரி டெனிஸ்ரா(பிரித்தானியா), கிறிஸ்ரியன்(நோர்வே), அன்ரனி நியூட்டன்(பிரித்தானியா), மேரிடெசி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

