ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுரு நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுரு நடராசா

புத்தூர் சுண்ணாக வீதி நடராசா கடை உரிமையாளர்

வயது 8616 நவம்பர், 1931 – 21 அக்டோபர், 2018

பிறந்த இடம்
புத்தூர்
வாழ்ந்த இடம்
கொழும்பு, Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புத்தூர் மேற்கு சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு நடராசா அவர்கள் 21-10-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவன் திருவடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னதங்கம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வெற்றிவேல், கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வஷஸ்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி(கனடா), சுபாசினி(கனடா), சுதாகர்(கனடா), சுரேஸ்(கனடா), றமேஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாநிதி(கனடா), சந்திரகுமார்(கனடா), சந்திராதேவி(கனடா), வாசுகி(கனடா), வசந்தி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, சீவரட்ணம், சின்னம்மா மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி, காசிப்பிள்ளை, ஜெயலஷ்மி, இராமசந்திரன்(இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்), லீலாதேவி(அவுஸ்திரேலியா), ஹரிசந்திரன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சிவதேவி(தமிழீழம்), காலஞ்சென்ற சிவநாதன்(ஜெர்மனி), பத்மநாதன்(டென்மார்க்), ஈஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன்(தமிழீழம்), பாலசுந்தரம்(தமிழீழம்), பாஸ்கரன்(ஜெர்மனி), குணசேகரன்(தமிழீழம்), மஞ்சலிங்கம்(தமிழீழம்), சீதாலட்சுமி(தமிழீழம்), சுகந்தி(தமிழீழம்), சுரேந்திரன்(லண்டன்), தர்சினி(கொழும்பு), நிரஞ்சன்(லண்டன்), கரன்(ஜெர்மனி), சுஜீவன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்களேஸ்வரி(டென்மார்க்), தேவகுமார்(கனடா), இராசகுமார்(சுவிஸ்), சதரூபி(தமிழீழம்), பிரதீபன்(அவுஸ்திரேலியா), ஜெயரூபன்(அவுஸ்திரேலியா), வினோதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுகன்யா(லண்டன்), திலக், தக்‌ஷன், தினேஷ்குமார், சுதர்ஷன், அனுஜனன், அஸ்வின்(கனடா), காயத்திரி, செந்தூரன், காலஞ்சென்ற சாம்(ஜெர்மனி), செல்வமுருகன்(லண்டன்), யாழினி(கனடா), சுகர்னா(இந்தியா), றனிபா(கனடா), அயூரன், ஆரணன், அன்பரசி(ஜெர்மனி), அபிரா(டென்மார்க்), தேவதீசன், சுதர்சனா, திவாகரன், சர்மினா(தமிழீழம்), ஜெனிசா, மதுஸ்(கனடா), நிகேதன், மதுரிகா, சித்தனா(தமிழீழம்), கயாஸி, கயூரன், யதூசன்(ஜெர்மனி), சிவதுதி, துதிகரன், தர்சனன், லக்சனா, சர்மிளன்(தமிழீழம்), சுகன்யா(கென்யா), கஜனி(கென்யா), நிவிஷன்(லண்டன்), காலஞ்சென்ற லக்கிஷன்(லண்டன்), கிஷானி, அபிஷன், அக்ஸாயினி, தரண்ணா, திவ்யன்(அவுஸ்திரேலியா), ஜனிஸ், தியா, எலியா, எமிலியா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரூபினி, சாரங்கன், ஜெயனி(லண்டன்), அக்‌ஷரா, சிவேஷ், ஹரிஷ்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.