மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு சபாபதிப்பிள்ளை
சமாதான நீதவான்
வயது 882 ஏப்ரல், 1928 – 24 ஜூன், 2016
- பிறந்த இடம்
- மாதகல் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- மாதகல் கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சபாபதிப்பிள்ளை அவர்கள் 24-06-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுரு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வன்னித்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தயாபரன், பத்மாவதி, சிவகுருநாதன், காண்டீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குணரத்தினம், திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சசிகலா, புஸ்பராணி, லோபமுத்திரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சோபிகா, கேமன், தரணிகா, ஆதினி, சயீவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

